Apr 12, 2018, 17:09 PM IST
ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி அழகாக இருக்க வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். ஆனால், பலருக்கும் பலவிதமான பிரச்சனைகள் இருக்கும். இந்த பகுதியில் உங்கள் முழங்கையில் இருக்கும் கருமையைப் போக்கும் வழிமுறைகளைப் பற்றி தெளிவாகப் பார்ப்போம். Read More